தமிழ்நாடு4 வருடங்கள் ago
’ஜெய்பீம்’ பாணியில் போலீசார் துன்புறுத்தல்: பழங்குடியின மக்கள் புகார்
ஜெய்பீம் பாணியில் தங்களை போலீசார் பொய் வழக்கு போட்டு துன்புறுத்துவதாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தில் பொய்யான வழக்கு போட்டு பழங்குடியின நபரொருவரை துன்புறுத்தி...