தமிழ்நாடு6 வருடங்கள் ago
பிரபல திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மரணம்.. பின்னணி என்ன?
தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி என்றால், அங்கு செய்யப்படும் இருட்டுக்கடை அல்வா உலக முழுவதும் பிரபலமான ஒன்று. இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரி சிங், செவ்வாய்க்கிழமை கொரோனா அறிகுறிகள் உள்ளதால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவரது...