ஆரோக்கியம்1 வருடம் ago
முருங்கைக்கீரை சட்னி செய்முறை: சுவையும் சத்தும் நிறைந்த ஒரு எளிய உணவு வகை!
முருங்கைக்கிரையில் இரும்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தி என எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. எனவே அதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அந்தவகையில் முருங்கைக்கீரையில் சட்னி அரைத்து பாருங்கள். குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான...