பர்சனல் ஃபினான்ஸ்6 வருடங்கள் ago
நவம்பர் 5-ம் தேதி கடன் தவணை தடை காலத்திற்கான வட்டி கேஷ்பேக் வழங்கப்படும்? உங்களுக்கு எவ்வளவு கேஷ்பேக் கிடைக்கும்?
கோவிட்-19 பொது முடக்கக் காலத்தில், வங்கிகளில் வாங்கிய கடன் தவணையைத் திருப்பி செலுத்துவதற்கான சலுகையைப் பெற்றவர்களுக்கு, வட்டிக்கு வட்டியைத் தள்ளுபடி செய்வதை நவம்பர் 5-ம் தேதி செயல்படுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதனால் மார்ச்...