வணிகம்4 மணி நேரங்கள் ago
நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!
கடந்த வாரம் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களால் இந்திய பங்குச் சந்தை கடும் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானது. அமெரிக்கா – ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான தகவல்கள் சந்தையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியதாக...