வேலைவாய்ப்பு8 மாதங்கள் ago
RRB NTPC வேலைவாய்ப்பு 2025 – இந்திய ரயில்வேயில் 3,058 பணியிடங்கள்! 12ஆம் வகுப்பு தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்!
இந்திய ரயில்வேயின் RRB NTPC (Non-Technical Popular Categories) பிரிவில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான பெரிய வாய்ப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, நாடு முழுவதும் மொத்தம் 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த...