
மழை அலெர்ட்: பல மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள அபாயம் தொடர்பான முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை: மேகமூட்டம் அதிகரித்து, மிதமான முதல் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. பாதிப்பு: கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் மக்கள்...

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் வெளியிட்ட அறிவிக்கையில், குமரிக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில்...