சினிமா3 months ago
ஹாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கும் RRR; ஒட்டுமொத்தமாக 5 சர்வதேச விருதுகளை தட்டித் தூக்கியது!
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் மற்றும் ஸ்ரேயா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் 1100 கோடி ரூபாய் வரை...