வணிகம்10 மாதங்கள் ago
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான PM-SYM ஓய்வூதிய திட்டம் – மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் உங்களுக்கும் கிடைக்கும்!
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய அரசு “பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்” (PM-SYM) ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. தெருவோர வியாபாரிகள், வீட்டு உதவியாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், விவசாய கூலிகள்,...