வணிகம்2 நாட்கள் ago
இந்தியாவின் தங்க கையிருப்பை ஆர்பிஐ விற்றதா? பரபரப்பை கிளப்பிய Bloomberg அறிக்கை… உண்மை என்ன?
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது தங்க கையிருப்பில் ஒரு பகுதியை விற்றதாக வெளியான தகவல் சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மேற்கு ஆசியாவில் அதிகரித்து...