வணிகம்6 மாதங்கள் ago
வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கலாம்? – வருமான வரி விதிகள் தெரிவிப்பது என்ன?
தங்க நகைகளை வீட்டில் வைத்திருக்க வருமான வரி விதிகள் என்ன சொல்கின்றன? இந்தியாவில் தங்கம் மற்றும் தங்க நகைகள் பெண்களிடையே முக்கியமான முதலீடாகவும் பாரம்பரியமாகவும் கருதப்படுகிறது. திருமணங்கள், பண்டிகைகள், சிறப்பு நிகழ்வுகள் என பல சந்தர்ப்பங்களில்...