
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் ஜனவரி 10, 2025 அன்று மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியானது. முதல் நாளிலேயே உலகளவில் ரூ.186 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது....

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் கதை ராம் நந்தன் (ராம் சரண்) என்ற கோபகார இளைஞரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. அவர் ஒரு பொறுப்பான ஐஏஎஸ் அதிகாரியாக மாறும் பயணத்தை மையமாகக் கொண்டு, தனது காதலியை...