
Maha Shivratri 2026 Astrology Prediction:அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மகா சிவராத்திரி 2026 பிப்ரவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த புனித நாளில் சிவ பக்தர்கள் விரதமிருந்து, இரவு முழுவதும் விழித்திருந்து...

வேத ஜோதிடக் கணிப்புகளின்படி, பிப்ரவரி 2026 மாதத்தில் நடைபெறவுள்ள ஒரு அரிய கிரகச் சேர்க்கை, பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்கள் ஒன்றாக இணைந்து...