ஆரோக்கியம்6 மாதங்கள் ago
டெக் நெக் சிண்ட்ரோம்: மொபைல் பழக்கம் கழுத்து வலியுடன் மட்டுமல்ல, வாழ்க்கைத் தரத்தையே பாதிக்கும் அபாயம்!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதே கடினமாகிவிட்டது. வேலை முதல் பொழுதுபோக்கு வரை அனைத்தும் திரை மூலமாகவே நடைபெறுவதால், பலர் அறியாமலேயே ஒரு புதிய உடல் நலப் பிரச்சனையின்...