ஆரோக்கியம்1 வருடம் ago
பச்சை பட்டாணியில் சத்துக்கள் நிறைய! ஆனால், இவர்கள் மட்டும் தவிர்க்க வேண்டும்!
பச்சை பட்டாணி ஒரு ஆரோக்கியமான உணவு. பல்வேறு வகையான உணவுகளில் பயன்படுத்தப்படும் இது நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்த உணவாகும். சிறந்த சுவையும், உடலுக்கு நன்மையும் தரும் பச்சை பட்டாணி, சிலருக்கு...