செய்திகள்6 நாட்கள் ago
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்!
NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான எதிர்ப்புகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்...