செய்திகள்1 வருடம் ago
வீடு தேடி ரேஷன் திட்டம் துவக்கம் – முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய நிவாரணம்!
தமிழக அரசு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே சென்று வழங்கும் புதிய சோதனைத் திட்டத்தை இன்று ஜூலை 1ம் தேதி தொடங்கியுள்ளது. பொதுவாக, 2.25 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு...