ஆரோக்கியம்5 மாதங்கள் ago
உருளைக்கிழங்கு முட்டை மசாலா: சாதம், சப்பாத்தி, தோசைக்கு சூப்பர் செட்டாகும் சுவையான குருமா!
சாதம், சப்பாத்தி, தோசை – எதற்கு சைடிஷ் வைத்தாலும் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு குருமா என்றால் அது முட்டை குழம்பு தான். பொதுவாக முட்டை குழம்பு செய்வதற்கு முட்டையை நேரடியாக உடைத்து வேக வைப்பது அல்லது...