பங்கு சந்தை1 வருடம் ago
பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி – முதலீட்டாளர்களுக்கு ரூ.8.8 லட்சம் கோடி இழப்பு!
மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் (NSE, BSE) இன்று (பிப்ரவரி 28) கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளாக இருந்த இன்றைய நாள், முதலீட்டாளர்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. சென்செக்ஸ் 74,201.77...