வணிகம்4 மாதங்கள் ago
உங்கள் வாகனங்களில் E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள் என்ன?
E20 பெட்ரோல் என்பது 20% எத்தனால் (Ethanol) மற்றும் 80% பெட்ரோல் கலந்த எரிபொருள் ஆகும். இந்தியாவில் எரிபொருள் இறக்குமதி செலவைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும் மத்திய அரசு E20 பெட்ரோல் பயன்பாட்டை ஊக்குவித்து...