செய்திகள்2 வருடங்கள் ago
மருத்துவர்கள் போராட்டம்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
கொல்கத்தா மருத்துவர் படுகொலை வழக்கில்: நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்: ஒரு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதால், நாடு முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது....