சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
”தங்க மகன்” தனுஷ்க்கு வாழ்த்துக்கள்: பாரதிராஜாவின் பிறந்தநாள் வாழ்த்து கவிதை
தங்க மகன் தனுஷ்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என இயக்குனர் இமயம் பாரதிராஜா சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து திரையுலக பிரபலங்கள்...