
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 23 நாட்களாக டெல்லியில் போராடி வருகிறார்கள் விவசாயிகள். இந்நிலையில் இந்தப் போராட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இன்று வந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி...

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த மாத இறுதியிலிருந்து பெருந்திரளான விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். குறிப்பாக டெல்லி எல்லைகளில் நடக்கும் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து...