செய்திகள்1 வருடம் ago
டிசம்பர் மாத ராசி பலன்: உங்கள் ராசிக்கு இந்த மாதம் எப்படி இருக்கும்?
மேஷம்: இந்த மாதம் மேஷ ராசிக்காரர்கள் வேலை, திருமணம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். அழைப்பு செய்திகள் அதிகரிக்கும், ஆனால் புதிய வேலை முயற்சியில் ஈடுபட வேண்டாம். தம்பதியருக்கு இடையேயான ஈர்ப்பு அதிகரிக்கும். செலவுகள்...