
இட்லி, தோசை, சாதம் என எதற்காகவும் சட்னி ஒரு முக்கியமான பங்காற்றுகிறது. ஆனால் தேங்காய், தக்காளி, வெங்காயம் போன்ற வழக்கமான சட்னிகளை விட, இன்று ட்ரெண்டாகி வரும் கறிவேப்பிலை சட்னி சுவையிலும், ஆரோக்கியத்திலும் சிறந்ததாக உள்ளது....

• காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வற்தால், வயிற்றில் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையை பெறலாம். • இந்த கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ்,...