தொழில்நுட்பம்9 மாதங்கள் ago
ஜூன் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் – ஹூண்டாய் கிரெட்டா மாடல் மைல்கல்லை எட்டியது!
ஹூண்டாய் நிறுவனம் தனது பிரபலமான மிட்சைஸ் எஸ்யூவி மாடலான கிரெட்டா (Creta) மூலம் மேலும் ஒரு முக்கிய சாதனையை பதிவு செய்துள்ளது. ஜூன் 2025-ல், இந்தியாவில் பயணிகள் வாகனங்களில் அதிகம் விற்பனையான காராக கிரெட்டா மாறியுள்ளது....