தமிழ்நாடு5 வருடங்கள் ago
அதிமுகவின் ‘பொங்கல் பரிசுத் தொகுப்பு’ & திமுகவின் ‘கொரோனா நிவாரண நிதி’ வழங்கும் ரசீதுகளை ஒப்பிடும் வைரல் போட்டோ!
தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி பொறுப்பேற்ற திமுக அரசு, கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்தது. அந்தத் திட்டத்தை இன்று தமிழக முதல்வர்...