வேலைவாய்ப்பு10 மாதங்கள் ago
திருவண்ணாமலையில் 139 ஒப்பந்த செவிலியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!
திருவண்ணாமலையில் ஒப்பந்த அடிப்படையில் 139 செவிலியர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 6 திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம், 139 ஒப்பந்த செவிலியர் (Staff Nurse) பணியிடங்களை தற்காலிக அடிப்படையில்...