வேலைவாய்ப்பு7 மாதங்கள் ago
SSC வேலைவாய்ப்பு 2025: 737 கான்ஸ்டபிள் (டிரைவர்) பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) 737 கான்ஸ்டபிள் (டிரைவர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.21,700 –...