வணிகம்2 மாதங்கள் ago
8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியதாரர்களுக்கு நன்மைகள் என்ன? – ஓய்வூதிய உயர்வு, கம்யூடட் விதி மாற்றம், பழைய ஓய்வூதியத் திட்டம்!
8வது ஊதியக்குழு (8th Pay Commission) குறித்த அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். விரைவில் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என்றும், அடுத்த சில மாதங்களில் விதிமுறைகள் வெளியிடப்படும் என்றும்...