தமிழ்நாடு5 வருடங்கள் ago
முதல்வர் பிரச்சாரத்தின்போது சலசலப்பை ஏற்படுத்திய தொண்டர்: தர்மபுரியில் பரபரப்பு
தர்மபுரியில் முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தொண்டர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சம்பத் குமார்...