செய்திகள்1 வருடம் ago
குருபெயர்ச்சி 2025: மகர ராசிக்கு அதிர்ஷ்ட காத்திருக்கிறது! வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம்!
குருபெயர்ச்சி 2025 – மகர ராசிக்கு அதிர்ஷ்டம்! என்ன மாற்றங்கள் வரும்? குருபகவான் ஆண்டுதோறும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி செய்வது ஒரு முக்கிய கிரக இயக்கமாகும். 2025 ஆம் ஆண்டு, குருபெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கத்தின்படி...