சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பிராமண அவதூறு: காயத்ரி ரகுராம்
நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பிராமண அவதூறு என்றும், இந்த படத்திற்கு எதிராக அனைத்து இந்துக்களும் பிராமணர்களும் ஒன்று சேர வேண்டும் என்றும் நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:...