ஆன்மீகம்8 மாதங்கள் ago
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் வேப்பிலை – தினமும் எத்தனை சாப்பிட வேண்டும்?
நீரிழிவு நோயாளிகள் எப்போதும் தங்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உணவில் கட்டுப்பாடு, உடல் இயக்கம் ஆகியவை மிக முக்கியம். இயற்கையாகவே சில மூலிகைகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் இரத்த சர்க்கரையை குறைக்க...