சினிமா6 மாதங்கள் ago
பிக் பாஸ் தமிழ் சீசன் 9: இந்த வாரம் ஆதிரை வெளியேற வாய்ப்பு அதிகம்!
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இதுவரை பிரவீன் காந்தி மற்றும் அப்சரா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், இந்த வார எலிமினேஷன் யார் என்பதை மக்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். விஜய் டிவியில் கடந்த 8...