ஜோதிடம்2 வருடங்கள் ago
குருவின் அதிரடி ஆரம்பம்: இந்த 4 ராசிக்கு அளப்பரிய பலன்கள் நிச்சயம்!
ரிஷப ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான் அக்டோபர் 9-ம் தேதி முதல் வக்ர நிலையைப் பெற்று பயணிக்கிறார். 2025-ல் மே 14-ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாவார். இந்த மாற்றங்களின் மூலம்...