சினிமா8 வருடங்கள் ago
குழந்தையுடன் குழந்தையாக மாறி கொஞ்சி விளையாடும் விஜய்! வைரலாகும் வீடியோ..
நடிகர் விஜய் ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தீபாவளிக்கு சர்கார் ட்ரீட் கொடுக்கவுள்ள நடிகர் விஜய், ஒரு குழந்தையுடன் கொஞ்சியும், அதனுடன் தலையுடன் தலை முட்டியும்,...