ஆன்மீகம்9 மாதங்கள் ago
ஆகஸ்ட் 2025 கிரக பெயர்ச்சி பலன்கள்: எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், வருமானம், வெற்றி?
ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களது நிலையில் மாற்றங்களை செய்யும் போது, அது மனிதர்களின் வாழ்விலும் பல முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ஆகஸ்ட் 2025-ம் மாதம் சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய முக்கிய கிரகங்கள் தங்கள்...