ஆன்மீகம்11 மாதங்கள் ago
லட்சுமி நாராயண யோகம் 2025 – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வ யோகம், வாழ்வில் திருப்புமுனை!
2025 ஆகஸ்ட் 28ஆம் தேதி, புதன் மற்றும் சுக்கிரன் கடக ராசியில் இணைவதன் மூலம், லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது.இந்த அரிய கிரகச் சேர்க்கை, செல்வம், நற்பேறு, வளம் ஆகியவற்றை அளிக்கும் மிக முக்கியமான யோகம்...