ஆன்மீகம்8 மாதங்கள் ago
ராகு பெயர்ச்சி 2025: 10 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நட்சத்திரம் சதயத்தில் ராகு! செல்வமும் வெற்றியும் பெறும் மூன்று ராசிகள்!
ராகு பெயர்ச்சி 2025ஜோதிட சாஸ்திரப்படி, ராகு நிழல் கிரகமாக கருதப்படுகிறார். எப்போதும் பின்னோக்கி நகரும் ராகு, ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுகிறார். இந்த ஆண்டு நவம்பர் 2025 இல் ராகு, பூரட்டாதி நட்சத்திரத்தை விட்டு...