ஆன்மீகம்12 மாதங்கள் ago
ஜூன் மாதம் செவ்வாய் பெயர்ச்சி பாதிக்கும் ராசிகள்: சிக்கல்களை சந்திக்கக் கூடும் இந்த நான்கு ராசிகள் எச்சரிக்கை!
ஜூன் மாதம் தொடங்க எட்டிய நிலையில், முக்கிய கிரக மாற்றங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் ஜோதிட ஆர்வலர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக ஜூன் 7ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைவது முக்கியமான நிகழ்வாகும்....