வேலைவாய்ப்பு7 வருடங்கள் ago
உதவி சட்ட ஆலோசகர் வேலை!
பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 09. உதவி சட்ட ஆலோசகர் வேலைக்குத் தகுதியானவர்களிடம் இருந்தால் விண்ணப்பியுங்கள். வேலை: Assistant Legal Advisor மொத்த காலியிடங்கள்: 09...