ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago
ஏப்ரல் 30ல் மேஷ ராசிக்குள் நுழையும் புதன்.. 12 ராசிகளுக்கும் என்ன பலன்?
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கல்வி மற்றும் வியாபாரத்தின் காரண கிரகமாகக் கருதப்படும் புதன், ஏப்ரல் 30, 2026...