ஆரோக்கியம்8 மாதங்கள் ago
ஆரோக்கியத்திற்கு அவசியம்! தினமும் குடிக்க வேண்டிய 8 சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் பானங்கள்!
பொதுவாக பல தாவர உணவுகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. ஆனால் அவற்றை உணவுகள் மட்டுமின்றி பல பானங்களிலிருந்தும் பெற முடியும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை ஆபத்தான ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கும் சக்தி வாய்ந்த ரசாயனங்களாகும். அவை ஹார்மோன்...