வேலைவாய்ப்பு6 மாதங்கள் ago
விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அரசு வேலை – 12ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை தகுதி! உடனே விண்ணப்பிக்கலாம்!
தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மருத்துவ மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் (Direct Recruitment)...