செய்திகள்1 வருடம் ago
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: செந்தில் முருகன் அதிமுகவிலிருந்து நீக்கம் – கட்சித் தலைமை அதிரடி அறிவிப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுடன் தொடர்புடைய அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக தலைமை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி (இபிஎஸ்) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம், சுயேட்சையாக போட்டியிட்ட செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்....