இந்தியா2 வருடங்கள் ago
திருமணம் ஆகாதவர்களுக்கும் தத்தெடுத்த பெற்றோராகும் வாய்ப்பு: பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம்
இந்தியாவில், திருமணம் ஆகாதவர்கள், இணையரை இழந்தவர்கள், விவாகரத்து செய்தவர்கள் மற்றும் சட்டப்படி பிரிந்து வாழ்பவர்கள் ஆகியோருக்கும் குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அரசாணையை, இந்தியா முழுவதும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் அதிமாக...