வணிகம்2 நாட்கள் ago
கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!
கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஜூலை 1 முதல் ரூ.2 தள்ளுபடி ரத்து! கோவை மாவட்டத்தில் ஆவின் பாலை மாதாந்திர அட்டை (Monthly Card) மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு ரூ.2...