வணிகம்9 மாதங்கள் ago
ஓய்வூதியம் தாமதம் செய்தா வங்கிகள் ஆண்டுக்கு 8% வட்டி கட்டணம்: ஆர்பிஐ புதிய சுற்றறிக்கை!
வங்கிகளுக்கு ஆர்பிஐ கடும் உத்தரவு: ஓய்வூதியம் வழங்க தாமதமா? ஆண்டுக்கு 8% வட்டி கட்டாயம்! இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கிய சுற்றறிக்கையை வெளியிட்டு, ஓய்வூதியம் மற்றும் நிலுவை தொகைகளை வழங்குவதில் வங்கிகள் தாமதப்படுத்தினால், ஓய்வூதியதாரர்களுக்கு...