வணிகம்1 வருடம் ago
8வது ஊதியக்குழு: சம்பளமும் ஓய்வூதியமும் இரட்டிப்பாக உயரும்! அலவன்சுகளிலும் பெரும் மாற்றம்!
8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரும் உயர்வு! மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை அமைக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு...